Inbox
திண்டுக்கல் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திண்டுக்கல் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயத்தில் ஓட்டு சேகரித்து உதயசூரியன் சின்னத்தில் சபை மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய மாதா தெரு போடிநாயக்கன்பட்டி தெய்வசிகாமணிபுரம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார் உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ராஜப்பா திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் திண்டுக்கல்இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னாள் நகர் மன்ற செயலாளர் நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பரப்புரை மேற்கொணடனர்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்