திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் நாள் கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை அறிவித்தது திமுக
சென்னை: திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் நாள் கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. கலைஞர் விருது திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.க்கும், பாவேந்தர் விருது கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கும் வழங்கப்பட உள்ளது.
More Stories
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? – அன்புமணி கண்டனம்
தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்