இப்பிரச்சார பயணத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, தா.செல்லக்கண்ணு, மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் போர்கொடி ஏந்தி, காங்கிரஸ் குணசேகரன் உதயசங்கர், கணக்கன்பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்.பாண்டி அவர்கள் பச்சளநாயக்கன்பட்டியில் வாக்குச் சேகரிப்பு செய்தார்.

More Stories
‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? – பாஜக கேள்வி
“அடுத்த 10 நாட்களுக்கு…” – தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மீண்டும் ரத்து: கடலூரில் என்ன நடந்தது? ஏமாற்றத்தில் தொண்டர்கள்