சென்னை: திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறனின் நினைவு நாள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கலைஞரின் அன்பு, அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர் முரசொலி மாறன்: கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் டெல்லியில் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டவர் முரசொலி மாறன். கலைஞரின் மனசாட்சி என்று பெயரெடுத்தவர் முரசொலி மாறன் என அவர் தெரிவித்தார்.
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறனின் நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

More Stories
கடைவீதியில் விவசாயி வெட்டிக்கொலை!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி டிஜிபியிடம் உதயநிதி ஸ்டாலின் மனு
அன்பில் மகேஸை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி