பிப்ரவரி 23
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் மாநகர் மாவட்ட கூட்டம் காந்தி நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி வரவேற்றார் மாநகர் மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் அரிமா ஆர் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆடிட்டர் அன்பழகன் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கந்தசாமி மாவட்ட துணை செயலாளர்கள் குமார் வழக்கறிஞர் தமயந்தி தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
பங்கேற்று அனைவரும் ஒருமித்த கருத்தாக திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி வெற்றி தர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள்….
திருப்பூர் மாவட்ட நிருபர் மாரீஸ்வரன்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது