February 26, 2026

திருப்பூர் மாநகராட்சி கல்வி குழு தலைவர். 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.பெ. திவாகரன்

அவிநாசி(தனி) சட்டமன்றத் தொகுதி

வேட்பாளராக.போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம். தலைமை நிலையம் அண்ணா அறிவாலயம்.அலுவலகத்தில்

சென்னையில் வேட்பு மனுதாக்கல் செய்த பது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் கருவம்பாளையம் பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குட்டி பாய் என்கிற ஐ. சேக் அமீர் 36வது வார்டு துணைச்செயலாளர்.ரா.கிருஷ்ணமூர்த்தி. கருவம்பாளையம் பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை.

அமைப்பாளர் வெ.ஜெயகிரி  வாலிபாளையம் பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல் என்கிற ரா.ஸ்ரீதர் அருகில் இருந்தனர்….

Spread the love