ஜூலை 9
திருப்பூர் வடக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி சத்தியபாமா அவர்கள் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் விழாவில் கலந்து கொண்டார் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் அவருக்கு ஆராத்தி எடுத்து பொன்னாடை போற்றி பட்டாசு வெடித்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் அப்போது பேசிய அவர் பொங்கு பாளையம் ஊராட்சிக்கு பேருந்து வசதி மற்றும் கால்நடை மருத்துவமனை வருவதற்கான அனைத்து முயற்சியும் எடுத்து வருவதாக தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் சுகுமார்,பொருளாளர் வெள்ளைச்சாமி.ஒன்றிய கழகச் செயலாளர்கள் நந்தகோபால்.
ஹரிசந்திரன். மற்றும் கனிஷ்கா சிவக்குமார். பொங்குபாளையம் ஜெயக்குமார்.தமிழரசன். உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு