August 11, 2026

தேனி மாவட்டத்தில் 199 பள்ளிகளை சேர்ந்த 14,245 மாணவ, மாணவிகள்10ஆம் வகுப்பு பொது தேர்வினை 69 தேர்வு மையங்களில் நேற்று எழுதினர். தேனி தனியார் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Spread the love