தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில், குப்பைகளை நான்கு விதமாக பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வார்டு கவுன்சிலர்கள் ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், சுகாதார துறை ஆய்வாளர், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி

More Stories
கரூர் மாவட்டம்
பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப் கார் சேவை
பழனியில் ரயில் உபயோகிப்போர் நல சங்க பொதுக்குழு