தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னோட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி கழக மேம்பாட்டு இயக்குனர் கோவிந்தராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் பெரியகுளம் சார்-ஆட்சியர் தேவ்லேந்து மகளிர் திட்ட இயக்குனர் வீராச்சாமி ஆகியோர் உள்ளனர்
தேனி மாவட்டம்

More Stories
கரூர்
கரூர்
விளை நிலங்களில் உயர்மின் கோபுர மின்பாதை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்