June 23, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு மையத்தில் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Spread the love