September 11, 2026

தேனி

தேனியில்தி.மு.க.வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவை தலைவர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பிரதிநிதி சட்டதிட்ட குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், தலைமை கழக பிரதிநிதி மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எல் மூக்கையா, மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன்  . திருக்கண்ணன்  பொதுக்குழு உறுப்பினர் கள் முருகேசன் தெய்வேந்திரன்  ராஜாரமேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love