இக்கூட்டத்தில் கலந்து கொண்டு
மாண்புமிகு.துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற 23.03.2026 அன்று திங்கள் கிழமை மதியம் 02:00 மணி அளவில் ஈரோடு தங்கம் மஹால், பெருந்துறைரோடு, மேட்டுக்கடை திருமண மண்டபத்தில் கலந்துரையாடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு.விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் திரு.இளம்பரிதி, திரு.கலைவாணன், திரு.பிரபாகரன், திரு.கார்த்தி,திரு.ரமேஷ்குமார், மாவட்ட. சார்பு அணி அமைப்பாளர்கள் திரு.பொன்.சித்தார்த்,திரு.ஆனந்த்பாபு, திரு.கிருபாகரன் மற்றும் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்