வீதி வீதியாக சராசரி மக்களை சந்தித்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என துண்டு பிரச்சுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில், ராசிபுரம் நகர் பகுதியில் தற்போது தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசிபுரம் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு ..

More Stories
இராசிபுரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை.
09-07-2026
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய நுழைவாயிலில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை