Nilgiri Mountain Railway Fare Hike: ஊட்டி மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. அதாவது, நேற்று (பிப்ரவரி 21) முதல் இந்த ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
Nilgiri Mountain Railway Fare Hike: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்தியாவின் பிரபலமாக மலைவாசஸ்தலங்களில் ஊட்டியம் ஒன்று. அழகிய மலைகள், குளிர்ச்சியாக வானிலை, பனிபோர்வை போன்ற புல்வெளிகள், ஏரிகள், காடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊட்டி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. இதனால், ஊட்டிக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தருகிறார்கள். ஊட்டிக்கு செல்பவர்கள் ஒருமுறையாவது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என நினைப்பார்கள். இயற்கை அழகை ரசித்தப்படி, மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர்.

More Stories
இன்று 3 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… சென்னையில் எப்படி? வெதர்மேன் முக்கிய அலர்ட்
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்
சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்: கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கம்