March 31, 2026

பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க செல்வராஜ் அவர்களுக்கு திராவிட பாலு ஏற்பாட்டில் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அவைத் தலைவர் நடராஜ் பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் வார்டு செயலாளர் குணராஜ் ராஜ்குமார் மற்றும் குப்புசாமி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட இருந்தனர்

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (0.2802378, 0.4033482);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 149.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:101;temperature: 36;

Spread the love