மார்ச் 6
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவினை தாக்கல் செய்தார் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநகராட்சி 4 வது மண்டல தலைவருமான இல பத்மநாதன் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் வழங்கினார் உடன் திமுக துணை பொதுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். மனித வள வேளாண்மை துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்….
திருப்பூர் மாவட்ட நிருபர் மாரீஸ்வரன்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது