February 15, 2026

பழனியில் அதிமுக கூட்டணி கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பழனி பிப்ரவரி 14 

 பழனியில் புது தாராபுரம் சாலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அரசு செயல்படுத்தும் 125 நாள் வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அதனை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய  செயலாளர்கள் ஆர் எம் டி சி மாரியப்பன் கிழக்கு, டி முத்துசாமி மேற்கு தலைமை தாங்கினார். எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ரவி மனோகரன், நகர செயலாளர் முருகானந்தம், பேரூர் செயலாளர்கள் பாலசமுத்திரம் சக்திவேல், ஆயக்குடி சசிகுமார், நெய்க்காரப்பட்டி விஜய்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், துணை செயலாளர் சதீஷ்குமார், ஜெ பேரவை மாவட்ட இணைசெயலாளர் அசோக் பெருமாள், தொழில்நுட்ப பிரிவு குகன், மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் திருமலைசாமி, நகர செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த் பெருமாள், அதிமுக நிர்வாகிகள் இரா சந்திரன், நகர துணை செயலாளர் முருகன், செல்வகுமார், முத்துக்குமார், வீரமணி, சக்திவேல், எம்ஜிஆர் கருப்புசாமி, பண்ணாடி ராஜா, முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ்,  தகவல் தொழில்நுட்ப அணி குகன், மாவட்ட வர்த்தக அணி பாலகிருஷ்ணன், தொழிற்சங்க மூர்த்தி, பாலசமுத்திரம் கோபிநாத், பிரவீன், முன்னாள் கவுன்சிலர் ப இ தண்டபாணி, சங்கர் & கோ குமார், அரிமா சுந்தரம், ஐ இ சரவணன், ஆண்டிபட்டி செயலாளர் வழக்கறிஞர் சிவராஜ் பிரபு, சித்தரேவு மோதில்ராம்,  ஆட்டோபாலமுருகன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் சண்முகநாதன், நிர்வாகிகள் நாகேஸ்வரன், பாலசுப்பிரமணி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வைரமுத்து, தென்னிந்திய பார்வேர்டு பிளாக் மாவட்ட செயலாளர் சபரி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அல்டாப் ரகுமான்,  உட்ப்பட ஏராளமானோர் பங்கேற்றனர் 

Spread the love