பழனி செப்டம்பர் 06
பழனியில் வ உ சி யின் பிறந்தநாள் விழா அன்னதானம் மற்றும் நோயாளிகளுக்கு ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது சித்தநாதன் சன்ஸ் எஸ் ஜி சிவனேசன் பங்கேற்பு
பழனி பஸ் நிலையம் மயில் ரவுண்டானா அருகே வ உ சி மன்றம் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகியின் 155 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. முன்னதாக வ உ சி யின் திரு உருவப்படத்திற்கு சித்தநாதன் சன்ஸ் எஸ். ஜி.சிவனேசன் தலைமையில், வ உ சி மன்ற தலைவர் எஸ் பி அசோக் பெருமாள், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் குகன், சுவாமி விலாஸ் முருகேசன், குமார், வ உ சி மகளிர் அணி இந்திரா திருநாவுக்கரசு, சுராங்கனி கணேசன், துர்கா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், பேச்சியம்மாள் ரைஸ் மில் சுப்பிரமணி, சேவா தளம் சுந்தரம் பிள்ளை, கவுன்சிலர் துரை செல்ல பாண்டியன், ராமநாதகிருஷ்ணன், கிருஷ்ணா ஜூவல்லரி ஐயப்பன், ஒர்க் ஷாப் பாலு, முனிசாமி, கோல்டன் கல்வி நிறுவனம் மாசிலாமணி, அடிவாரம் சோழிய வேளாளர் சங்க கார்த்தி, சண்முகவேல் மண்டபம் ரவிசந்திரன், ஆயக்குடி சிவலிங்கம், புவனேஸ்வரன், மீனாட்சி ராஜன், மிராஸ் சிவகுமார், திருநாவுக்கரசு, அதிமுக ஐடி விங்க் குகன், வாட்டர் பாலசுப்பிரமணி, பீட்டர், ஆடிட்டர் கார்த்திகேயன், பால சமுத்திரம் முருகானந்தம், வேதகிரி மெடிக்கல் ரவி, கமலம் ஹோட்டல் சுப்புராஜ், பாலகிருஷ்ணன், டெய்லர் சுப்பிரமணி, ஆர் எம் டி சி கதிர்வேல், மீனம் சிவகுமார், சரண்ராஜ், சுவாமி விலாஸ் வரிஸ்குமார்முருகேஸ், பேன்சி பாலு, நோட்டரி வழக்கறிஞர் செந்தில் குமார், டெய்லர் பாலு, உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்

More Stories
06-09-2026
06-09-2026
திருப்பூர் அருகே பூலுவபட்டியில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்….