June 2, 2026

பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)சின்னக்கலையம்புத்தூர், பழனி.


2026-2027 ஆம் கல்வி ஆண்டில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  01.06.2026 நேற்று நடைபெற்றது.  சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவியர் சேர்க்கையினை கல்லூரியின் தாளாளர் / திருக்கோயிலின் இணைஆணையர் அவர்கள் மற்றும் கல்லூரியின் செயலர் / திருக்கோயிலின் துணைஆணையர் அவர்களும் துவக்கி வைத்தார்கள் . கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர் 

Spread the love