November 14, 2026

பழனி

பழனியில் தமிழக வெற்றி கழகம் சார்பில், இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர் மிதுன் மனோகரன், ஜே பி எஸ் சஞ்சய் ஆகியோர் உள்ளனர்.

Spread the love