மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கரிசல்குளம் ஊராட்சி அலுவலகத்தில் பாவை அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பெண்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, துண்டு, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாவை அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க. மாசாணம் சிறப்பாகச் செய்திருந்தார்.
பாவை அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், மரக்கன்றுகள் வழங்கல்!

More Stories
11-11-2026
கீழக்கரையில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் தொழிலாளி பலி!
குன்னத்தூர் அருகே புதிய பெட்ரோல் பங்க் நிலையத்தினை திறந்து வைப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி குன்னத்தூர் வருகை புரிந்தார்