பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை அவரவர் படித்த பள்ளிகளில் இன்று (ஜூலை 30) முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும்.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்

More Stories
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பிய 70% இடங்கள் – கிராமப்புறங்களில் காணப்படும் மந்தநிலை!
பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை: திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி
பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை