அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு தமிழகத்தில் பாஜக நுழைந்து விடலாம் என்று நினைக்கிறது
தமிழகத்தில் பாஜகவை நுழைய விடகூடாது…
மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி…
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர்
முத்துராஜாவை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை திலகர் திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,
தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் ஆக ஸ்டாலின் பொறுப்பேற்பார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை
அதிமுக என்ற முகமூடி போர்வையை போற்றிக் கொண்டு தமிழகத்தில் பாஜக நுழைந்து விடலாம் என்று நினைக்கிறது
தமிழகத்தில் பாஜகவை நுழைய விடலாமா
மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி இரட்டைவிரலை கைகாட்டி செல்கிறார் ஏற்கனவே என்னை பத்து முறை தோற்கடித்து விட்டீர்கள் 11 வது முறையாக என்னை தோற்கடியுங்கள் என்று அவர் கூறிச் செல்கிறார் என்று மக்கள் நினைக்கின்றனர்
தமிழகத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்று மூடி நினைக்கிறார் என்றைக்கும் தமிழகம் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று நாம் அதை நிரூபிக்க வேண்டும் என பேசினார்.

More Stories
ராணிப்பேட்டையில் போட்டியில்லை: திமுக வேட்பாளர் வினோத் காந்தி திடீர் அறிவிப்பு
அஜித் ரசிகர்களிடம் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு.. விஜய்க்கு எதிராக அதிமுக வகுக்கும் வியூகம்
சட்டமன்ற தேர்தல் 2026: புதுச்சேரி மக்களின் நலனே இலக்கு: தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சிகர வாக்குறுதிகள்!