June 23, 2026

புதுக்கோட்டை 

 ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மெய்யநாதன் தீவிரவாக்கு சேகரிப்பு…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கொத்தக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தோப்புப்பட்டி, மைலாடி குடியிருப்பு பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிச்சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூரி வாக்கு சேகரித்தார்…

Spread the love