August 8, 2026

புதுக்கோட்டை 

 புதுக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்

 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் புதுக்கோட்டை தொகுதியில் நீண்ட காலமாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் வேட்பாளர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Spread the love