சென்னை: தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூருக்கு நேற்று முதல்முறையாக வந்தார். அவரை தொகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அப்போது, 8-ம் வகுப்பு படிக்கும் ருத்ரா என்ற மாணவி, முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்பியுள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதுபற்றி மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பள்ளிக்கூட புத்தகப் பை அதிக கனமாக உள்ளது. அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது. எனவே, புத்தகப்பை எடையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

More Stories
“திறந்து வைப்பது அல்ல; எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே உண்மையான பெருமை” – மு.க.ஸ்டாலின்
பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம்: எச்சரிக்கும் போக்குவரத்து போலீஸார்
“கவர்ச்சி அரசியல் செய்யும் நீர்க்குமிழி அல்ல; அதிமுக மாபெரும் மக்கள் பேரியக்கம்” – பழனிசாமி பெருமிதம்