இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

More Stories
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை
பழனியில் நில மோசடி வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த நிர்வாகிகள்