நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கியத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வந்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கியத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வந்தார்.

More Stories
நேபாள வெள்ள மீட்பு நடவடிக்கை என்ன? – மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்” – முதல்வர் விஜய் அறிவிப்பு
அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய்