பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மூத்த தம்பதியினருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் சுரேஷ், கோவில் சூப்பிரண்டு அழகர்சாமி, திருக்கோவில் லட்சுமிநாராயணன், பேஸ்கார் ராஜா, மணியம் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்