politics புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணில் போட்டியிடும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர், கவிதா ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா-விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அரசியல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விமல், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷோபா – விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.