August 4, 2026

Day: August 3, 2026

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், இன்று குளங்களில் ஆடிப்பெருக்கு விழாவினை பெண்கள் கொண்டாடி வழிபாடு செய்தனர்....
சென்னை: காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...
சென்னை: “குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும்...
செங்கல்பட்டு: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரைப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி,...
சென்னை: ‘கர்நாடகாவில் உள்ள அரசாங்கம் அங்குள்ள அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசாங்கம் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’...
ஒட்டன்சத்திரம் ஆகஸ்ட். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட் அருகே ஸ்ரீ கரைமாரியம்மன்  ஏஜன்சீஸ் (எஸ்.கே.எம் ஏஜன்சீஸ்)...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகமின்றி சம்பிரதாயமாக இன்று (ஆக.3ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம்...
சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை...
பெய்ஜிங்: சீனா​வின் பல துறை​களி​லும் இந்தியர்கள் கனிச​மாக பணி​யாற்​றுகின்​றனர். இவர்​கள் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்​ஜிங்​கில்...
வாஷிங்டன்: மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...