February 17, 2026

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு  7வது வார்டு மகளிர் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்தனர் இதில் 7வது வார்டு மூத்த  நகர்மன்ற உறுப்பினர் கே.சுரேஷ் கலந்து கொண்டார்.  விழா ஏற்பாடுகளை கீர்த்தனா பார்த்திபன், மல்லிகா, வாணி கணேசன், முத்து கோவிந்தன், கோகிலா கணேசன், மகேஸ்வரி, செல்வராணி தண்டபாணி, பாலாமணி அண்ணாதுரை ஆகியோர் செய்தனர். மகளிர்  கலந்து கொண்டனர் 

Spread the love