மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு விளக்க கூட்டம்
திருப்பூர் பிப்ரவரி 22
திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு விளக்க கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட வடக்கு மாநகர அண்ணா காலனி பகுதி கழகத்திற்கு உட்பட்ட 23 வது வார்டு தனியார் திருமண மஹாலில் பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாட்டில் பெருந்திரளாக கழக நிர்வாகிகள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் குணராஜன். முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர்கள் ராம்குமார்.ராஜ்குமார்.செல்வம் வரவேற்புரையாற்றினார்கள் பகுதி பொறுப்பாளர் ஆண்டோ சிறப்புரையாற்றினார் பகுதி இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார் நன்றி உரையாற்றினார் ஆலோசனைக் கூட்டத்தில் பகுதி பொருளாளர் பாப்புலர் ரவிக்குமார்.பகுதி பிரதிநிதி குப்புசாமி.பகுதி துணைச் செயலாளர் மகுடபதி.மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் விஜயகுமார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் லக்கி ரவிச்சந்திரன்.பகுதி இளைஞரணி நிர்வாகிகள் ராயல் ராஜ்குமார். சக்திவேல்.யுவராஜ். குணசேகர்.
முருகவாணன். கழக நிர்வாகிகள் குணசேகரன்.பத்மநாதன். ஆட்டோ வெங்கடாசலம். சசிகுமார்.தமிழரசன். சையது முகமது.நிசார் முகமது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்….

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்