பொற்கோயில் சட்டம்: திருப்பதியிலும் விரைவில் அமல்

அமராவதி: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.
இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் திருமலையிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்டதிட்டங்கள் தீவிரமாக அமல் படுத்தப்பட உள்ளன.
Follow Us

More Stories
பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
பழனி முருகன் மலைக் கோவிலில் முதல் நாள் பணம் என்னப்பட்டது. இதில் ரூ 4 கோடியே, 62 லட்சத்தி, 27 ஆயிரத்தி, 739 கிடைத்தது. உண்டியல் என்னும் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்
ஆரூரா… தியாகேசா பக்தி கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்