கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் மார்ச் 1 பிறந்த தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மார்ச் 1 தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஆரஎன் இராஜேஷ்குமார் அணிவித்தார் .

More Stories
‘முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?’ – நாங்குநேரி சம்பவத்தில் இபிஎஸ், விஜய் கண்டனம்
நாங்குநேரி கொலை: 6 பேரிடம் விசாரணை – பொதுமக்கள் சாலை மறியலால் போலீஸார் குவிப்பு!
முதியோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோருக்கு தமிழக அரசு ரூ.2,000 சிறப்பு நிதி வரவு!