சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
முதல்கட்டமாக 21 வேட்பாளர்கள், அடுத்து 38 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நேற்று 5 பேர் கொண்ட 3-ம் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் சசிகலா கட்சி 64 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலா தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டணியில் பாமக சார்பில் இதுவரை 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

More Stories
வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்
திருச்சி கிழக்கு தொகுதி: தவெக தலைவர் விஜய் பிரச்சார திட்டம்.. – வெளியான முழுவிவரம் இதோ!