தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஈரோடு மாநகர கழக செயலாளர் எஸ் ஏ எப் அக்கீம் தங்க மோதிரம் அணிவித்தார். அதன் பின்னர் ரத்ததானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாநகர பகுதி வட்டத்தை சார்ந்த தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டனர்.
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்க மோதிரம் அணிவிப்பு!

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்