July 6, 2026

திருப்பூர்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவிற்கு திருப்பூர் மத்திய மாவட்டம் கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் 43 வது வட்டக் கழக செயலாளர் பி கே கணேசன் மற்றும் பல்லடம் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர் இதில் ஆனந்தி சந்தோஷ் பொறி கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்..

Spread the love