டெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு டெஹ்ரானில் நடைபெற்றது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்தில் 13 நாடுகள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டன. ஆனால் இதையும் மீறி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய அரசுக்கும், அம்மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” என கூறப்பட்டு உள்ளது.

More Stories
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்
16 வயதிலேயே சிஏ பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவன்
இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு