July 10, 2026

10-07-2026

பணியாற்றும் ஆசிரியர்களின் பணியை பறிக்கும், பதவி உயர்வை மறுக்கும் கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வினை  கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள
வலியுறுத்தி  கோரிக்கை ஆர்ப்பாட்டம்  இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 09.07.2026 அன்று  மாலை 05:30 மணியளவில்நடைபெற்றது.

Spread the love