ஜூலை 11
திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட கழகம், புதிய பேரூந்து நிலையம் பகுதி கழகம், வார்டு எண்கள் 16, 17, 17-A, 19 மற்றும் 19A உள்ள கழக நிர்வாகிகளை திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு வேல்குமார் M சாமிநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாற்றினார். உடன் பகுதி கழக செயலாளர் வானவில் கனகராஜ். வட்டக் கழக செயலாளர்கள் , செல்வராஜ், ரங்கசாமி ExMC, சோமசுந்தரம், ராமு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

More Stories
பழனி அருகே விவசாயிடம் இரிடியம் தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் கைது..
பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான இடத்தை,தனியாருக்கு பதிவு செய்வதாக பழனி கோவில் நிர்வாகம் அறிக்கை..
10-07-2026