தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து இப்படம் ஜூலை 24-ல் வெளியாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநியோக நிறுவனமான யார்க் சினிமாஸ் அறிவித்துள்ளது. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக் ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

More Stories
கிராமத்து படத்தில் நடிக்க வேண்டாம் என நினைத்தேன்! – ரம்யா பாண்டியன் | Ramya Pandiyan | Arulvaan
நாளை கோவாவில் நடக்கும் குஷ்பு மகள் திருமணம்: 25 பேர் மட்டுமே பங்கேற்கிறாங்க, ஏன்னா…
”மகப்பேறு விடுப்பு எடுக்கிறேன்” ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா!