July 17, 2026

“பள்ளிகளில் ஆய்வு செய்கிறேன் என அலப்பறை வேண்டாம்”: அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழக முதலைச்சமர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள், முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love