தமுஎகச அமைப்பு தினத்தில், நூல் அறிமுகம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பெரியகுளம் கிளை சார்பில் அமைப்பு தின சிறப்பு நிகழ்வு தெற்கு அக்ரஹாரம் அன்பு டாக்குமெண்ட் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் “கர்ம வீரர் காமராஜர்” “துளைகளில்லாப் புல்லாங்குழல்” “தைலா” ஆகிய நூல்களை எழுத்தாளர் கிருஷ்ணன், முனைவர் சு. முத்தையா, யாழ் தண்விகா அறிமுகம் செய்துள்ளார்.
பெரியகுளம்

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.