ஜூலை 26
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு முன்னாள் சேர்மன் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணன் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கேள்வித்தாள் கசிவு குறித்து முழுமையான விசாரணை நடத்த கோரி மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர் திருமதி விஜயலட்சுமி கோபால்சாமி, முன்னாள் துணை மேயர் செந்தில்குமார், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,,,

More Stories
ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு…
கரூர்
கரூர் மாவட்டம்