ஜூலை 28
திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவரும் 32 வது வார்டு திமுக கழக செயலாளருமான தம்பி ஆர் கோவிந்தராஜ் அவர்கள் சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக கழக தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்ற அப்போது அவருக்கு புத்தகத்தை வழங்கினார். உடன் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி