சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!
சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
ஒட்டன்சத்திரம்
திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் முன்னாள் முதல்வரை சந்தித்தார்
பழனி நகர்மன்ற கூட்டம் ஆணையர் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது