சென்னை: அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
More Stories
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு