September 23, 2026

ஈரோடுமாவட்டம்

Oplus_16908288

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பானு என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது அத்து மீறி எனது வீட்டிற்குள் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி ஆகியோர் நுழைந்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றார்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க  மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். 9  நாட்கள் ஆகியும் என்னை தாக்கியவர்கள் மீது எந்த குற்ற நடவடிக்கையும் காவலர்கள்  எடுக்கவில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

Spread the love